வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று 54ஆவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here