வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், இன்று காலை இலங்கை நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
இலங்கையில் அவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.








