2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு – 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21.09) தனது வாக்கை அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here