விசுவமடு, தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.11.2024) பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்றது.

இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர்.

  • கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here