தளபதி
புதிய செய்திகள்
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்!
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார், இது பெப்ரவரி 09, 2025 முதல் அமுலுக்கு வருகிறது.
இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் விக்ரமசிங்க இராணுவத் தலைமையகத்தில் துணைப் பணியாளர்களின் தலைமைத் தளபதியாகவும், முன்னர் பொதுப் பணியாளர்கள் பணிப்பாளராகவும் (DGGS) பணியாற்றினார்.
இந்திய இராணுவ அக்கடமி (வழக்கமான ஆட்சேர்ப்பு 87)...
Top
கடமைகளைப் பொறுப்பேற்றார் விமானப்படையின் புதிய தளபதி..!
இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஓய்வு பெற்றதையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்கவை அப்பதவிக்கு நியமித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில், எயார் மார்ஷல் ராஜபக்ஷவை எயார் சீப் மார்ஷல்...
புதிய செய்திகள்
விமானப்படையின் புதிய தளபதி நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
விமானப்படையின் 20 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க வரலாற்றில் இணைகிறார்.
ஜனவரி 29 ஆம்...
புதிய செய்திகள்
நானுஓயா பொலிஸ் நிலையத்தில் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு!
நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (20) காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் ,உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக...
சினிமா
விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்…..!
தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
கே.வி. என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என விஜய் படத்தில் உள்ள சில காட்சிகளை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய செய்திகள்
1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில் நிறுவப்பட்டது..!
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முந்தினம் (ஜூன் 05) கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.
தேசிய லொத்தர் சபையின் நிதியுதவியுடன் கடற்படையால் தயாரிக்கப்பட்டு இவ் புதிய நீர்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


