ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த மனு சார்பாக ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here