இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விமானம் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here