நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான குழுவினர் இன்று (3/18/2025) வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று (3/18/2025) 10 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]

![]ww](https://vettritv.lk/wp-content/uploads/ww.jpg)






