10ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here