161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் கிளிநொச்சியில் நினைவு கூரப்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 161ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் நேற்று காலை (@0.03.2025) நினைவுகூரப்பட்டது.


குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஜெயந்த சமரக்கோன், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








