இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.








