தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கு கிடைத்த பாடசாலை நியமனத்தைச் சரிபார்ப்பதற்காக, https://g6application.moe.gov.lk என்ற இணையதளத்தினூடாக உள்நுழைந்து பரிசோதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here