2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 2,94,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் 2,89,867 பேர் மாத்திரமே பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுமார் 56,000 பரீட்ச்சார்திகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here