இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, சீவலி அருக்கோட 45ஆவது சுங்க பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கிறார்.

 சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here