இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி பாரதீய ஜனதாக்கட்சி 285 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 285 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதற்கமைய இந்திய மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போதைய நிலையில் பாரதீய ஜனதாக்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 168 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 119 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது.

மேலும் தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் 13 இடங்களிலும் பாரதீய ஜனதாக்கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here