அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

இச் ச்மபவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானம் ஒக்லஹோமா நகரில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here