சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை தயாரித்த வண்ணம் உள்ளார்கள்.

அப்படி அவர்கள் தயாரிக்க கடந் ஜுலை 26ம் தேதி வெளியான படம் ராயன். தனுஷின் 50வது படமான இப்படத்தை அவரே இயக்கி, நடித்தும் உள்ளார்.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது.

2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த படம் மொத்தமாக இதுவரை ரூ. 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here