புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை சோதனை சாவடியில் நேற்றிரவு அதி உச்ச மதுபோதையில் காணப்பட்ட ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அவ்வழியே பயணித்த அரச உத்தியோகத்தர் மீது லஞ்சம் கோரி தாக்குதல் நடாத்தி யுள்ளார்.
இதனை தடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துள்ளனர்.







