மடுல்கலை மமா/க/வத்/ சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆர்.நிவிஷாலனி ஆங்கில மொழிப் போட்டியில் முதல்முறையாக வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கான Copy Writing போட்டியில் இவர் பன்விலை கோட்ட மட்டத்தில் வெற்றிபெற்று வத்தேகம வலய மட்டப் போட்டியில் முதலிடம் பெற்று மத்திய மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here