ரணில் விக்கிரமசிங்க அவர்களது தேர்தல் பிரச்சார கூட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைய நட்சத்திரம் விளையாட்டு மைதானத்தில் மாலை நடைபெற்றுள்ளது.

இதில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உரையாற்றியுள்ளார்.

பல மக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here