பேட்ட ராப் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப்.

படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள டான்ஸ் டான்ஸ் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலில் பிரபு தேவா சண்டை செய்துக்கொண்டே நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here