ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்துள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here