2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது,

களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும், நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் வவுனியா – 30 வீத வாக்குப் பதிவும் இரத்தினபுரி – 20 வீத வாக்குப் பதிவும் கேகாலை மாவட்டத்தில் 15 வீத வாக்குப் பதிவும் அம்பாறை – 30 வீத வாக்குப் பதிவும் மன்னார் மாவட்டத்தில் 29 வீத வாக்குப் பதிவும் கம்பஹா மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.







