நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே

வன்னி 46.82, திருகோணமலை 51%, யாழ்ப்பாணம் 35%, மொனராகலை 62%, இரத்தினபுரி 55%, களுத்துறை 60%,புத்தளம் 42%, கேகாலை 49%,கொழும்பு 50%,பொலன்னறுவை 55%,கம்பஹா 52%,நுவரெலியா70%, மாத்தறை40%, குருநாகல்50%, அனுராதபுரம்45%, காலி45%, கேகாலை 35.8%, பதுளை 40%, கண்டி 40%.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here