நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.
22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21.09) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே,