பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை விமானப்படை (SLAF) வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here