தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களில் அமைதியான சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.








