ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்று (05.11.2024) மாலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சுரேந்திரன் குரு சுவாமி நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு வேட்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here