யாழ் தேவி சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.








