Wednesday, July 29, 2026
No menu items!

புகையிரத திணைக்கள வட்டாரங்கள்

யாழ் தேவி புகையிரத சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது!

யாழ் தேவி சேவை மறு அறிவித்தல்வரை நடைபெறாது என புகையிரத திணைக்கள வட்டாரங்கள் அறிவித்துள்ளன. என்ஜின் பழுதடைந்து அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக பிராந்திய புகையிரத முகாமையாளர் அறிவித்துள்ளார். அதனை இரத்மலானைக்கு அனுப்பியே சீர்செய்ய முடியும் என்றும், அதற்கு எத்தனை நாள் எடுக்கும் எனக் கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பெந்தோட்டவில் பரசூட் விபத்து: பலஸ்தீனப் பெண் உயிரிழப்பு

பெந்தோட்ட கடற்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாராமோட்டர் விபத்தில் 31 வயதான பாலஸ்தீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 29ஆம் திகதி பெந்தோட்ட  பொலிஸ் பிரிவில் உள்ள,...
- Advertisement -spot_img