ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (5) பிணை வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் நடைபெற்ற மகாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.








