கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வங்கி மற்றும் நிதித்துறையில் 37 வருட அனுபவமுள்ள வங்கியாளரான  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1986 ஆம் ஆண்டு வங்கித்துறையில் பிரவேசித்த திரு.பிரியந்த பீரிஸ், இலங்கை, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் தனியார் வங்திரு.பிரியந்த பீரிஸ்கியாளராக 37 வருடங்கள் சிறந்த சேவையாற்றியுள்ளார் மிசோரி சர்வதேச பல்கலைக்கழகம் (தி இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி, மிசோரி, அமெரிக்கா). நிர்வாகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here