இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அத்துடன் ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட இலங்கை கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here