பிரதமர் ஹரிணி அமரசூரிய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையானது ஒரு உண்மையான கலாச்சார கொண்டாட்டம் என்பதைக் காட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப கட்டம் முதல் அறுவடை வரை விவசாய நடவடிக்கைகளுக்கு இயற்கையின் மூலம் சூரிய பகவானிடமிருந்து பெறப்பட்ட ஆற்றலுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here