புதிய விவசாய ஆணையாளர் நாயகமாக இலங்கை விவசாய சேவையில் விசேட தர அதிகாரியான ஈ.ஆர்.எஸ்.பி எதிரிமான்னேவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதைய ஆணையாளர் நாயகம் கே.என்.எஸ் ரணதுங்க இன்று (21) ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here