சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2004 ஆம் ஆண்டு சிம்பு- ஜோதிகா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் மன்மதன்.

சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here