“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் எண்ணக்கருவிற்கு அமைய (30/01/2025) வியாழக்கிழமை சாவகச்சேரியில் கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் கலந்து சிறப்பித்திருந்தார்.




[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








