கறுவாத் தோட்டத்தின் தர்மபால மாவத்தை பகுதியில் 1 கிலோகிராம் 190 கிராம் ஐஸ் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (31/1/2025) கைது செய்யப்பட்டதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here