இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் தசுன் சானக்க காயமடைந்தார்.

இந்தநிலையில் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அதனை மீறியதாகத் தெரிவித்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here