கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் 15.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 548 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here