உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், யாழில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இன்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here