இளவயது திருமணம் தொடர்பாக சமூகம் சந்திக்கும் சவால்கள்” 2025 என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. குறித்த கலை விழாவானது திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சிப் பிராந்தியம், ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் திரு.கி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட  அரசாங்க அதிபர்.சு.முரளிதரன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.கிருஸ்ணானந்தன் மாலினி கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.செ.ராஜ்குமார், கரைச்சி பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.வே.தர்மபாலன், கரைச்சி கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சரணியா ராசுதன் என பலர் கலந்து கொண்டனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here