இன்றைய தினம் உலக சுகாதார தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் திகதியை “உலக சுகாதார தினம்” என்று அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள் “ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்”.ஆகும்.
இன்று கொண்டாடப்படும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி வழிநடத்தும் நோக்கில், சுகாதார அமைச்சகம் பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.








