மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின் புதியில், இன்று கலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








