பெரிய வெள்ளி பூசை வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் புனித திரேசாள் ஆலயத்தின் காட்சிகள்:



[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








