இந்திய எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (25) ஜம்மு, காஷ்மீருக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு, காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை அடுத்து பல்வேறு இந்திய அரசியல் உயரதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








