Tuesday, September 29, 2026
No menu items!

காஷ்மீர்

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் குண்டு வெடிப்பு..!

இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பிராந்தியத்தில் உள்ள சீக்கியர்களின் புனித நகரமான அமிர்தசர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 3 தசாப்தங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் தற்போது வலுவடைந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும்...

ஜம்மு, காஷ்மீருக்கு விஜயம் செய்யவுள்ள ராகுல் காந்தி!

இந்திய எதிர்க்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (25) ஜம்மு, காஷ்மீருக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜம்மு, காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை அடுத்து பல்வேறு இந்திய அரசியல் உயரதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – இரங்கல் தெரிவித்த ரணில்..!

காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார், இதை அவர் 'கொடூரமான குற்றம்' என்று குறிப்பிட்டார். "இலங்கையில் மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின்...

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – சந்தேகநபர்கள் மூவரின் வரைபடங்கள் வெளியீடு!

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். ஜம்மு,...

ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று பிற நாட்டுத் தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா? -அன்வர் முஸ்தபா

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் இதுபோன்ற பிரச்சினை உள்ள பிரதேசங்களை பற்றி கேள்வி கேட்க அல் ஜசீராவின் ஊடகவியலாளர்  மெஹ்தி ஹசனுக்கு முடியுமா? என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img