வவுனியா – மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தானது நேற்று மாலை வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது

இந்த விபத்தில் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here