Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

JY1 விண்கல் குறித்து அச்சம் தேவையில்லை – நாஸா!  

பூமியை நோக்கி 160 அடியுள்ள JY1 என்ற பாரிய விண்கல் 37,070 கிலோ மீற்றர் வேகத்தில் வந்துக்கொண்டிருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது. தற்போது பூமி பயணிக்கும் பாதையில் JY1 என்ற விண்கலம் வந்துக்கொண்டிருப்பதாக நாஸா தெரிவித்துள்ளது. JY1 விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் எனவும் இது குறித்து அச்சமடைய வேண்டிய...

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்….

லிக்னோசாட்(Lignosat) எனப் பெயரிடப்பட்ட மரத்தாலான செயற்கைக் கோளை ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும் சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மர செயற்கைக்கோள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் அவற்றின் தாங்கும் திறன்களைக் கொண்டு மக்னோலியா எனும் மரத்தினால் இந்த...

எலான் மஸ்க்கின் அதிவேக இணைய சேவை – இலங்கையர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சித் தகவல்..!

எலான் மஸ்க்கின் (Elon Musk) ‘Starlink’ இணையம் இலங்கையர்களிடமிருந்து முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் திட்டம் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய Starlink வலையமைப்பை இலங்கையுடன் இணைப்பது தொடர்பாக எலோன் மஸ்க்குடன் நான் கலந்துரையாடியுள்ளேன். இந்த முயற்சியானது, குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில், Wi-Fi...

மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

உண்மையிலேயே நம்முடைய மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தி அது பழையதாகும் போது அதனுடைய பேட்டரி திறனும் குறைகிறது. ஆனால் நாம் மொபைல் போன் வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே பேட்டரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது என்றால் போனின் அமைப்பில் அல்லது நாம் சார்ஜ் செய்யும் முறையிலும் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். அடிக்கடி போனை...

செவ்வாய் கிரகத்திற்கு 2 மாதங்களில் செல்லலாம்; நாசாவின் அறிவிப்பு…

இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய கூடிய புதிய விண்கலம் ஒன்றை நாசா தயாரித்து வருகின்றது. நாசாவின் புதிய திட்டத்தின் படி தயாரிக்கப்படும் விண்கலம் இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேற்படி பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (Pulsed Plasma Rocket/PPR) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் தயாரிப்பு வேலைக்காக Howe Industries நிறுவனத்திற்கு நாசா...

இலங்கைக்கு கிடைத்த அதிவேக இணைய பாவனை….

இலங்கையில் அதிவேக இணைய வசதியை பெறுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்படவுள்ளது.எலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவை இலங்கையில் முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது. பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய USD 9 வைப்புத்தொகையுடன் Starlink ஐ முன்பதிவு செய்யலாம்.மேலும் இந்தச் சேவையானது 2024ஆம் ஆண்டு தொடக்கம் கிடைக்கும் என்பது ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது.. இந்த வலையமைப்பு Wi-Fi இணைப்பு...

Whatsapp அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்!

மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி(WhatsApp), சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சுயவிவரப் படங்களை அமைக்க அனுமதிக்கும். தகவலின் படி, வாட்ஸ்அப் செயலியின் தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவர படங்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (gen AI) ஐப் பயன்படுத்தும் அம்சத்தை...

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு !!

வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலும் இருப்பதாக ஆராய்ச்சியில்...

உலகத்தின் கடைசி நகரம் எது தெரியுமா? பலரும் அறியாத உண்மை…!

புவியியலாளர்களின் ஆராய்ச்சியின்படி உலகத்தின் கடைசி முடிவிலுள்ள நகரத்தை பற்றிய முழுத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது. பூமி உருண்டையாக இருப்பதால் இதற்கு உண்மையான முடிவு கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் உள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. இதை...

பிரமிடு கட்ட பிரமாண்ட கற்களை எகிப்தியர்கள் எடுத்துச் சென்றது எப்படி?

எகிப்தில் உலகப் புகழ்பெற்ற `கிசா’ உட்பட 31 பிரமிடுகள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கட்டப்பட்டன என்ற மர்மத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நீண்ட காலத்துக்கு முன் அழிந்து போன நைல் நதியின் ஒரு கிளை நதியை ஒட்டி பிரமிடுகள் கட்டப்பட்டிருக்கலாம்...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...