Monday, May 25, 2026
No menu items!

தொழில் நுட்பம்

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு..!

புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் (Artificial Intelligence) இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945இல் அணுகுண்டு வெடித்தபோது  இனி தொழில்நுட்ப...

விண்வெளி பயணம்..!இந்திய வம்சாவளி பெண்ணின் மூன்றாவது

இந்திய(India) வம்சாவளியை சேர்ந்த பெண்ணான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams)  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக பயணித்துள்ளார். குறித்த பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று(05) அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில்...

வேற்று கிரக வாசிகளை கண்டறியும் முயற்சியில் சுவிட்சர்லாந்து..!

வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா என்பதனை கண்டறியும் முயற்சியை சுவிட்சர்லாந்து(Switzerland) ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் முதல் படியாக, வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்கிறதா என்பதைக் கண்டறியக்கூடிய கருவி யொன்றை சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஸ்பெக்ட்ரோகிராஃப் (spectrograph) எனப்படும் குறித்த கருவியினை ஜெனீவா மற்றும் Bern பல்கலைக்கழகங்கள் இணைந்து வடிவமைத்துள்ளன. சுமார் 120 மில்லியன் யூரோக்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள அந்த அபூர்வமான...

நீங்கள் Iphone யூஸரா.! உங்கள் மொபைல் அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள உதவும் டிப்ஸ்!!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரண கொடூரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் கோடை காலம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் மனிதர்களை மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களுக்கும் தொல்லையாகவே அமைகிறது. அந்த வகையில் பலர் ஐபோன்கள் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பமடைவதாக...

ஆண்ட்ராய்டு போனில் சவுண்டே கேக்கலையா?

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அலுவலக வேலையில் இருந்து அன்றாடப் பணிகள் வரை அனைத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. பல சமயங்களில் ஆன்ட்ராய்டு போனின் சத்தம் குறைவதைக் காணலாம். இதனால், முக்கியமான நேரங்களில் இந்த பிரச்சனை நம்மை தடுமாற வைத்துவிடும். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருந்தால், இனி...

மண் மாதிரியை சேகரித்த சீன விண்கலம்…

சீனாவின் 'சாங்கே 6' விண்கலம் நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளை சேமிக்கும் நோக்கிலேயே கடந்த மே மாதம் 3ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டிருந்து. குறித்த விண்கலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிக்க ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டியதன் பின்னர் மண் எடுக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுமார் 2 கிலோகிராம் அளவுடைய மண் மாதிரிகளை வெற்றிகரமாக...

True caller இன் புதுமையான Al Call Scanner போலி குரல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!

True caller அறிமுகப்படுத்தியுள்ள "AI Call Scanner " செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது. AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல...

உப்பு இல்லாமல் உணவு சுவை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன்..!

உப்பு சுவையை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் கண்டுபிடித்துள்ளது. மின்சார உப்பு ஸ்பூன் என்பது உணவின் உப்பு சுவையை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அதிக உப்பின் பாதிப்புகள் இல்லாமல் சுவையான உணவை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த மின்சார ஸ்பூன் பேட்டரியால் இயங்கும் மற்றும் பிளாஸ்டிக்,...

சில நிமிடங்களில் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் பட்டியல்கள்..!

ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரை விரைவாக சார்ஜ் ஆக வேண்டும் என்பதே பயனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் சில நிமிடங்களில் வேகமாக சார்ஜ் ஆகின்றன என்பது குறித்து இங்கே காண்போம். IQOO Neo 9 Pro ரூ.34,999 விலையில் கிடைக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன், 5160 mAh பேட்டரி மற்றும் 129W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில்...

வீடு முழுவதும் ஜெட் வேக இணையம் வேண்டுமா?

பலரும் வீட்டில் எந்த இடத்திலிருந்தும் இணையத்தை பயன்படுத்த விரும்புவதால், wireless  wifi இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், புதிதாக வாங்கிய wifiயின் வேகம் காலப்போக்கில் குறையலாம். இதற்கு முறையான பராமரிப்பு இன்மை ஒரு முக்கிய காரணம். உங்கள் wifi சிறப்பான இணைய வேகத்தை வழங்க, wifi சரியாக பயன்படுத்துவது அவசியம். wifi திறந்த, உயரமான இடத்தில் வைக்கவும்:...
- Advertisement -

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...